தற்போதைய செய்திகள்

இந்தாண்டு தீபாவளியில் இந்தியர்களுக்கு நடந்த எதிர்பாராத அதிர்ச்சி.. பகீர் ரிப்போர்ட்

தந்தி டிவி

பணப் புழக்கம் பற்றி எஸ்.பி.ஐ. வங்கியின் அறிக்கை, புழக்கத்தில் உள்ள பணத்தாள்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கும் ரிசர்வ் வங்கி, தீபாவளி வாரத்தில், புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு ரூ.7,600 கோடி அளவுக்கு சரிவு - எஸ்.பி.ஐ. அறிக்கை/2021 தீபாவளி வாரத்தில், புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு ரூ.43,800 கோடி அளவுக்கு அதிகரிப்பு/புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு குறைந்தால், வங்கி டெபாசிட் அதிகரித்து, வங்கிகளுக்கு சாதகம், 2022 தீபாவளி வாரத்தில், டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனை அளவு அதிகரித்ததே இதற்கு காரணம்/கடந்த 20 ஆண்டுகளில், முதல் முறையாக தீபாவளி வாரத்தில் பணப் புழக்கத்தின் அளவு சரிவு - எஸ்.பி.ஐ. அறிக்கை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்