தற்போதைய செய்திகள்

நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்..! அடுத்த‌டுத்து வந்த போன் கால்களால் பரபரப்பு...

தந்தி டிவி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்யப் போவதாக, அவரது அலுவலகத்திற்கு இரண்டு முறை மிரட்டல் கால் வந்த‌தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு காலை 11:30 மணிக்கும் 11:40 மணிக்கும் அடுத்த‌டுத்து இரண்டு முறை மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அலுவலகத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பை அதிகப்படுத்திய போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்