தற்போதைய செய்திகள்

"என்னால மன்னிப்பு கேட்க முடியும்.." "சுய அறிவு இருந்தா இதை செய்ய மாட்டாங்க" - அண்ணாமலையை சாடிய தயாநிதி மாறன்

தந்தி டிவி

கோவைக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற திமுக எம்பி தயாநிதிமாறன், தனக்கு அவசரக்கால கதவு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருபோதும் அதை திறந்து பயணிகளின் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் இண்டிகோ விமானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, அவசர கால கதவை திறந்தது சர்ச்சையானது.

இந்த நிலையில் கோவைக்கு விமானத்தில் சென்ற தயாநிதிமாறன், அண்ணாமலையை மறைமுகமாக சாடும் விதமாக அவசர கால கதவை திறக்கமாட்டேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்