தற்போதைய செய்திகள்

மாமனாரை துடிதுடிக்க கொன்ற மருமகள்.. திருச்சியில் பயங்கரம்

தந்தி டிவி
• திருச்சி அருகே சொத்து தகராறில் ஆட்களை ஏவி மாமனாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • முசிறி அருகே சிட்டிலரை மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான முதியவர் மாணிக்கம். • இவருக்கு இரண்டு மனைவியும், 6 பிள்ளைகளும் இருந்த நிலையில், இவரது மகன் கணேசன் திடீரென உயிரிழந்துள்ளார். • இந்நிலையில், அவரது மனைவி மருதாம்பளுக்கும், மாணிக்கத்திற்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. • இதில், சம்பவத்தன்று மாணிக்கத்திடம், கும்பலுடன் வந்து மருதாம்பாள் தகராறு செய்த நிலையில், முதியவரை அரிவாளால் வெட்டி கும்பல் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • இதில், முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். • இநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்