தற்போதைய செய்திகள்

"ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக் குதிக்கிறாள்" - தசரா வெற்றி குஷி Mood-ல் கீர்த்தி சுரேஷ்

தந்தி டிவி
• தசரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளிக்குதிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார். • நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. • கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த்து ஓடுவதாக தனது கதாபாத்திர பெயரை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்