• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது • இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் 45 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை