தற்போதைய செய்திகள்

"தஹி எங்களுக்கு நஹி" - அமைச்சர் தங்கம் தென்னரசு

தந்தி டிவி

ஹிந்தி எந்த வடிவில் வந்தாலும், அதை எதிர்ப்போம் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மீதான மானிய கோரிக்கைக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆவின் பாக்கெட்டுகளில் தஹி என பதிவிடக்கோரிய விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார். இந்தி எதிர்ப்பு உணர்வு என்பது, திராவிட இயக்க உணர்வோடு கலந்த‌து என்றும் அதில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், தஹி எங்களுக்கு நஹி என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தயிர் வெறும் உணவு அல்ல, தயிர் தங்கள் உணர்வு என்றும் விளக்கம் அளித்தார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்