தற்போதைய செய்திகள்

கையில் சிலம்பம், காலில் ஸ்கேட்டிங் - சிலிர்க்க வைக்கும் சிறுமியின் சாதனை..!

தந்தி டிவி

கரூரில் தனிநபர் ஸ்கேட்டிங் மாரத்தானில் சிறுவனும் சிறுமியும் சாதனை புரிந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அஷ்வின் கார்த்திக், தனிநபர் ஸ்கேட்டிங்கில் சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தார். கரூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி நவிக்‌ஷா, சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டு அசத்தினார். சாதனை புரிந்த இருவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை