தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை.. அழுது கொண்டே தேர்வெழுத வந்த மாணவி.. கண்ணீரை துடைத்து விட்ட ஆசிரியர்கள்

தந்தி டிவி
• கடலூரில் தந்தை இறந்ததை அறிந்தும், +2 தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவிகள், ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிரிஜா என்ற +2 மாணவி, வேதியியல் பாடத்தேர்வினை எழுத வந்தார். • அவரது தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம்போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதினார். • இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், கிரிஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்