தற்போதைய செய்திகள்

"அடே..எப்படிடா...இப்படி திருடுறீங்க.." டேபிள் மீது நோட் வெச்சு அப்படியே போனை தூக்கிய மர்ம நபர்

தந்தி டிவி

சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அடையாளம் தெரியாத ஒருவர், ஆதறவற்ற குழந்தைகளுக்கு பணம் வசூல் செய்வது போல், நூதன முறையில் செல்போனை திருடிச் சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்