தற்போதைய செய்திகள்

பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம் - அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், ஆபத்தை உணராமல் பேருந்தின் படிக்கட்டில் பள்ளி மாணவ-மாணவிகள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. • பண்ருட்டியில் இருந்து மடப்பட்டு செல்லும் சாலையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, அவ்வழியாக வந்த பேருந்துகளின் படிக்கட்டில், பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். • இதனை பார்த்த போக்குவரத்து போலீசார், பேருந்துகளை நிறுத்தி, படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்