தற்போதைய செய்திகள்

மும்பையை வீழ்த்திய சென்னை - ஆட்டநாயகன் விருது வென்ற பதீரனா

தந்தி டிவி

சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில், ஆட்டநாயகன் விருதை சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதீரனா வென்றார். 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பதீரனா, 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதனால் ஆட்டநாயகனாக பதீரனா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு விருதினை சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வழங்கினார். ஆட்டநாயகன் விருது வென்றது தொடர்பாக பேட்டியளித்த பதீரனா, சென்னை அணி தனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், ரொனால்டோவின் தீவிரமான ரசிகர் என்பதால் அவரைப்போல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்