தற்போதைய செய்திகள்

செல்லப்பிள்ளை பதீரனாவுக்கு அடித்த CSK ராசி.. தோனி சொன்னார்.. இலங்கை செய்தது..!

தந்தி டிவி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில், 'பேபி மலிங்கா' என அழைக்கப்படும் மதீஷா பதீரனாவுக்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் கலக்கிய பதீரனா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என தோனி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பதீரனா இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்