தற்போதைய செய்திகள்

"கடைசியா ஒரு ஆட்டம்.. விட்றாத தல" வெறியுடன் காத்திருக்கும் CSK ரசிகர்கள்... அட்ரினலினை சுரக்க வைக்கும் பைனல்.. கப் யாருக்கு?

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக சென்னை - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான குஜராத்தை வென்று சென்னை இறுதிப்போட்டிக்கும், முன்னாள் சாம்பியனான மும்பையை வென்று குஜராத் இறுதிப்போட்டிக்கும் வந்துள்ளன. பேட்டிங், பவுலிங் என அனைத்து பிரிவுகளிலும் சம பலம் வாய்ந்தவையாக இரு அணிகளும் திகழ்கின்றன. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், 3 முறை குஜராத்தும் ஒரு முறை சென்னையும் வெற்றி பெற்று உள்ளன.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்