தற்போதைய செய்திகள்

CSK 'பாகுபலி' அம்பத்தி ராயுடு விலகல் - கோபத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி

அமெரிக்காவில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு விலகி உள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெற்றி இருந்தார். இந்நிலையில், தொடரில் இருந்து அம்பத்தி ராயுடு விலகி இருப்பதாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து ராயுடு விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்