தற்போதைய செய்திகள்

"2 மணி நேரம் கியூல நின்னும் கிடைக்கல".. "CSG போட்டியில ஜெயிச்சோம் இப்ப கையில டிக்கெட்.." - "இந்த போட்டிய நிறைய பேர் நம்பவே இல்லை" - CSG CONTEST - உற்சாகத்தில் வெற்றியாளர்கள்

தந்தி டிவி

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் இடையிலான 55வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசு போட்டியில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

TNPL தொடரில் பட்டைய கிளப்பி வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் IPL தொடருக்காக இலவச டிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் இடையிலான 55வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, போட்டி நடத்தப்பட்டது.

இதற்காக மே 6 முதல் 8 வரை .சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்கள் 25 ஐபிஎல் டிக்கெட்டுகளை தட்டிச் சென்றனர். மேலும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஜெர்சி வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்