தற்போதைய செய்திகள்

பாதாம், முந்திரியால் கிரீடம் - லட்சங்களில் உருவான மாலை! | திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை

தந்தி டிவி

பாதாம், முந்திரியால் கிரீடம் !

லட்சங்களில் உருவான மாலை ! 

திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை

திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பாதாம், முந்திரியால் கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

இந்த திருமஞ்சனத்தில் மலையப்ப சுவாமியை அலங்காரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், மற்றும் உலர்ந்த பழங்கள், அரிய வகை மலர்கள் ஆகியவற்றை கொண்டு கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டு உள்ளது.

5 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கிரீடம், மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்