தற்போதைய செய்திகள்

அள்ள அள்ள வந்த 5 கோடி ரூபாய் பணம் -டிஎஸ்பி கபிலன் அதிரடி சஸ்பெண்ட்

தந்தி டிவி
• #BREAKING ||அள்ள அள்ள வந்த 5 கோடி ரூபாய் பணம் -டிஎஸ்பி கபிலன் அதிரடி சஸ்பெண்ட் - DSP கபிலன் அதிரடி சஸ்பெண்ட் | IFS Vellore | DSP கபிலன் • ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்ற பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம் • மோசடியில் ஈடுபட்ட ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு • ஐ.எஃப்.எஸ் நிறுவனம், 89,000 முதலீட்டாளரிடம் சுமார் 6000 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது/ஐ.எஃப்.எஸ் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டி.எஸ்.பி கபிலன் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார். • துறை ரீதியான விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி - கபிலன் வீட்டிலிருந்து ரூ. 5 கோடி பறிமுதல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..