தற்போதைய செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி - இந்திய கிரிக்கெட் வீரர் புகார்

தந்தி டிவி

நிலம் வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி - இந்திய கிரிக்கெட் வீரர் புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் 44 லட்சம் மோசடி செய்ததாக, அவரது மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம், அவரது நண்பரும் மேலாளருமான ஷைலேஷ் தாக்கரே, நிலம் வாங்கி தருவதாக 44 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ் யாதவ் நாக்பூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து ஷைலேஷ் தாக்கரே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்