தற்போதைய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கிரெடிட் கார்டு பயன்பாடு | India | Credit Card | Outstanding

தந்தி டிவி
• ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29 புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளது. • அந்த வகையில் ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 783 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. • இது கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 254 கோடி ரூபாயாக இருந்தது. • மேலும் கடந்த 10 மாதங்களில் மட்டும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. • நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா பேரிடருக்கு பிந்தைய ஆன்லைன் வர்த்தக எழுச்சி, கிரெடிட் கார்டு பயன்பாட்டிற்கு ஊக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்