அரை மணி நேரத்தில் அசத்தல் ரெசிபி...சர்வதேச சமையல் - Fish Stew with Potatoes
தந்தி டிவி
இந்த மாசத்துல பாதி நாட்கள கடந்துட்டதுனால நம்மல்ள பல பேருக்கு வறுமை நிறம் சிகப்பு உருவாகிருக்கும்னு நெனைக்குறேன்... அதுனால நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி குட்டியா ஒரு ஃபாரின் சமையலை சமைக்கலாம் சர்வதேச சமையல் பகுதி மூலமா...