தீரா நோய்களை தீர்த்து வைப்பார் காரமடை அரங்கநாதர்
1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்
ராஜபிளவையை நீக்கி அருள்கொடுத்த சுவாமி
கோயிலின் தல மரம் மருத்துவ குணம் கொண்ட காரை மரம்
காரை மர இலைகள் நோய் நீக்கும் மருந்து என நம்பிக்கை