தற்போதைய செய்திகள்

கவரிங் கடைக்குள் புகுந்து தங்க நகைகள்..போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்படும் கவரிங் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலையில் கடையை திறக்க ஊழியர் சென்ற நிலையில், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து போலீசார் சென்று சோதனை செய்ததில், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, தங்கநகை என்று கருதி கவரிங் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அடமானத்திற்காக வைக்கப்பட்ட 5 சவரன் தங்க நகைகளும், சில வெள்ளிப் பொருட்களும் திருடுபோனது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்