தற்போதைய செய்திகள்

மீண்டும் மிரளவிட்ட "Couple" டாய்லெட் - சர்ச்சையானதால் உடனே நடந்த மாற்றம்

தந்தி டிவி

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் அலுவலகத்தில் அருகருகே வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது தடுப்புகள் அமைத்து இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில், ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில், அங்கு ஒரே கழிவறையில் அருகருகே தடுப்பில்லாமல் இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கையாக, நடுவே தடுப்புகள் அமைத்து இரண்டு அறையாக பிரிக்கப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது

Disaster | Nepal Flood | நேபாளத்தில் தமிழர்கள்...நேரில் சந்தித்த முக்கிய நபர்.. வந்துசேர்ந்த அப்டேட்

CVS | DMK | பேரவையை புரட்டிப்போட்ட இட ஒதுக்கீடு விவகாரம்.. சொன்னதை திரும்ப பெற்ற CVS

CM Vijay | DMK vs TVK | CM விஜய் கொடுத்த பதில் - திமுக வேட்பாளர்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ADMK | JCD Prabhakar | TVK |அதிரடியாய் பேசிய EPS-ஐ அப்படியே அடக்கிய சபாநாயகர் - காட்டமான எதிர்தரப்பு

CVS | DMK | "யார் என்று பெயரை சொல்லவா?" - பேரவையையே அதிர பேசிய CVS