தற்போதைய செய்திகள்

காலநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு உதவ வேண்டும் - நடனமாடி வலியுறுத்தல்

தந்தி டிவி

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐஎம்எப் உதவுமாறு, அமெரிக்காவில் நடனக் கலைஞர்கள், நடனமாடி வலியுறுத்தினர். வாஷிங்டனில் உள்ள IMF கட்டிடத்தின் முன் கூடிய அவர்கள், நடனமாடி கோரிக்கை வைத்தனர். பருவநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடியால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு நிதி உதவி வழங்க வலியுறுத்தினர். அரசு தரவுகளின்படி, அர்ஜென்டினா 100 சதவீதத்திற்கும் அதிகமாக பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றத்தால் பாதித்த நாடுகளுக்கு உதவ வேண்டும்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்