தற்போதைய செய்திகள்

"பூமியில் பதுக்கப்பட்ட கள்ளச்சாராயம்" - 40-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான, பெருக்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தி 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில், ஓதியூர் சூனாம்பேடு பகுதியில், 40-க்கும் மேற்பட்ட போலீசார் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்