தற்போதைய செய்திகள்

"இது ரொம்ப புதுசா இருக்கே"... மலை பகுதியில் கள்ளச்சாராய ஊறல்கள் - அதிரடி காட்டிய போலீசார்

தந்தி டிவி

கல்வராயன் மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல் பேரல்களை போலீசார் அடித்து உடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவின்பேரில், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 17 பேரல்களில் இருந்த மூன்று ஆயிரத்து 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது