தற்போதைய செய்திகள்

திடீரென சாலையை மறித்த மாநகராட்சி பணியாளர்கள் - மதுரையில் உச்சகட்ட பரபரப்பு

தந்தி டிவி

மதுரையில் மாநகராட்சி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்

மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியல்

போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு

சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நிறுத்தம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்