தற்போதைய செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா - “ஏப்ரல் 10ம் தேதி முதல்...“ ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வழக்கு விசாரணை காணொலி காட்சி வாயிலாகவும் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை,

நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்