தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா..?

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் பதிவான கொரோனா தொற்றுதல்கள் 175ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 2 ஆயிரத்து 570 பேர் கொரோவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி நோய் உறுதி விகிதம் 0.09 சதவீதமாகவும், வாராந்திர நோய் உறுதி விகிதம் 0.12 சதவீதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 48 ஆயிரத்து 292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்