தற்போதைய செய்திகள்

#BREAKING || வேலையை காட்ட ஆரம்பிக்கும் கொரோனா... 6 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு - எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

தந்தி டிவி

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303ஆக உயர்ந்துள்ளது, நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 9 ஆயிரத்து 422 பேருக்கு கொரோனா பாதிப்பு , கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்