தற்போதைய செய்திகள்

கொரோனா ஆல்பாஸ் - தமிழக மாணவர்களுக்கு சிக்கல்

தந்தி டிவி

கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்பட்டதால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜே.இ.இ மெயின் தேர்வு விண்ணப்பத்தில் மதிப்பெண்களை பதிய வேண்டியிருப்பதால் மாணவர்கள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து, ஜெ.இ.இ. தேர்விற்கான தலைவரிடம் பேச உள்ளதாக ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில உரிய தீர்வு காண வேண்டும் என, கல்வியாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’