தற்போதைய செய்திகள்

JUSTIN || கோரமண்டல் விபத்து - வெளியானது தமிழர்கள் குறித்த முக்கிய தகவல்

தந்தி டிவி

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகர்கள் 8 பேர மட்டுமே இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை

தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. நாரகணி கோபி, ஜெகதீசன் ஆகியோர் நலமுடன் உள்ளனர். கமல் விபத்துக்குள்ளான ரயில் ஏறவில்லையென மாநில கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 8 பேரில் இருந்து 5 ஆக குறைந்துள்ளது..

Nellai | Suspectdeath | காருக்குள் எரிந்து கிடந்த சடலங்கள் - நெல்லையில் உச்சகட்ட அதிர்ச்சி

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு