தற்போதைய செய்திகள்

இரவில் குட்டிகளுடன் சுற்றி திரிந்த கரடி... இணையத்தில் பரவும் வீடியோ | Bear | Coonoor | Video

தந்தி டிவி
• கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். • நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடிகள் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். • இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து பன்னீர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கரடி உலா வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. • இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்