தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. ரயில் வரும் வழியில் சிக்னலில் அதிர்வு.. பின்னணியில் சதியா?

தந்தி டிவி

திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்

திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

30 வயது மதிக்கத்தக்க இளைஞரான கோகுலை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை

மதுபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முயன்றதாக இளைஞர் வாக்குமூலம்

உலகத்தையே உலுக்கிய ஒடிசா பாலசோர் ரயில் விபத்து சம்பவம்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்