தற்போதைய செய்திகள்

தொடர் தீபாவளி விடுமுறை - ஸ்தம்பித்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை

தந்தி டிவி

தொடர் தீபாவளி விடுமுறை - ஸ்தம்பித்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர். சென்னை தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் நெரிசலுடன் ஏறிச் சென்றனர். தாம்பரம் சானடோரியம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்