தற்போதைய செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலை

தந்தி டிவி

நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முட்டை ஒன்றுக்கு 4 ரூபாய் 90 காசுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 15 காசுகள் வரை உயர்ந்துள்ளது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்