தற்போதைய செய்திகள்

"ஆருத்ரா மோசடியில் அண்ணாமலைக்கு தொடர்பு" - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

பாஜக மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்ப திமுகவினர் மீது அண்ணாமலை குற்றம்சாட்டி இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்

அண்ணாமலை கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்களை அவர் வெளியிட வேண்டும் என்றும், அண்ணாமலை மீது திமுக நிச்சயம் வழக்கு தொடரும் என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாகக் கூறி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்