தற்போதைய செய்திகள்

காணாமல் போன இசை ஆசிரியர்... பணத்திற்காக நண்பருடன் சேர்ந்து காதலி செய்த செயல்

தந்தி டிவி

மார்க் சியாவரெல்லா என்ற ஆஸ்திரேலிய இசை ஆசிரியர் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதியில் இருந்து காணாமல் போயுள்ளார். 57 வயதான மார்க், 6 வருடங்களுக்கு முன்பு காங்கோவுக்கு குடிபெயர்ந்து ஆசிரியராகப் பணியாற்றினார். இந்நிலையில், மார்க்கை போலீசார் தேடி வந்த நிலையில், அவரது முன்னாள் காதலியான க்ளிமென்ட் பெபெகா தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மார்க் ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்க நண்பருடன் இணைந்து க்ளிமெண்ட் மார்க்கிற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து, அவர் இறந்ததும் உடலை முதலைகள் நிறைந்த நீர்நிலையில் தூக்கி வீசியது தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்