• கர்நாடகாவில் IAS , IPS அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரம்
• ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு
• பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததால் சர்ச்சை
• இரு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை