தற்போதைய செய்திகள்

இருநாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்த மோதல்.. எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

தந்தி டிவி

கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் - கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வெடித்த மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்