தற்போதைய செய்திகள்

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் இசை நிகழ்ச்சி - மெய்மறக்கச் செய்த பக்தி பாடல்கள்

தந்தி டிவி

டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் தெய்வப்பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

போயஸ் தோட்டத்தில் உள்ள டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்திற்கு சென்ற சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினர் "திரை இசையில் தெய்வப்பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நடத்தினர். திரைப்பட பாடகர்கள் வினையா, சுசித்ரா, சாய் விக்னேஷ், சந்தோஷ் சுப்பிரமணியன், மற்றும் கீ போர்டு பிரான்சிஸ் சேவியர், வயலின் ரங்கப்பிரியா, புல்லாங்குழல் வெங்கட நாராயணன், தபேலா வெங்கட் ஆகிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்