தற்போதைய செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - எளிமையாக இருந்ததாக மாணவிகள் உற்சாகம்

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எளிமையாக இருந்ததாகக் கூறிய மாணவிகள், கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்கப் போவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்