தற்போதைய செய்திகள்

போலி நிறுவனங்களை பதிவு செய்ததாக புகார் - தனியார் அலுவலகத்தில் திடீர் சோதனை

தந்தி டிவி

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் தணிக்கை அலுவலகத்தில், போலி ஆவணங்கள் மூலம் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இந்த போலி நிறுவனங்களில் ஆருத்ரா கோல்ட் நிறுவனமும் உள்ளடங்கியது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த தணிக்கை அலுவலகத்திலும், சாட்டர்டு அக்கவுன்டண்ட் கிருத்திகா என்பவருடைய வீட்டிலும், கம்பெனி பதிவாளர் அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்