தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர் இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார்- மாஜி அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார், முன்னாள் அதிமுக அமைச்சர் புத்தி சந்திரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, ராஜூ என்பவரது 16 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது, குறைந்த விலைக்கு கேட்டதால் ராஜூ விற்க மறுத்துள்ளார், புத்தி சந்திரன், ராஜூவை மிரட்டி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக புகார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்