தற்போதைய செய்திகள்

"பொது சிவில் சட்டம் நல்லது" - ஆவேசமாக பேசிய ஆளுநர்

தந்தி டிவி

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பும், கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் முயற்சியால் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார். பிரதமர் முன்மொழிந்துள்ள பொது சிவில் சட்டம், அனைவருக்கும் பலன் அளிக்க கூடியது என்றும் அவர் கூறினார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு