தற்போதைய செய்திகள்

#BREAKING | அதிகாலையிலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர்... - ஒரே நாளில் எகிறிய ரேட்

தந்தி டிவி

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது

நவம்பர் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன

விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது

கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று ரூ.101.50 அதிகரிப்பு

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது.

Breaking | Perambur Incident | பெரம்பூரில் சூட்கேசில் உடல்.. செங்கல்பட்டில் வீசப்பட்ட தலை..

Minister Ramesh | TVK | கோயில்களில் புதிய தரிசன டோக்கன் முறை - இன்ச் பை இன்ச் விளக்கும் அமைச்சர்

Actor Ajithkumar | AK | Racing | அறிவித்தார் நடிகர் அஜித்குமார்

Breaking | Nirmal Kumar | ஸ்மார்ட் மீட்டர் திட்டம் | இன்ச் பை இன்ச் விளக்கிய அமைச்சர் நிர்மல்குமார்

Breaking | Temple | கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் | அமைச்சர் ரமேஷ் முக்கிய அப்டேட்