தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன்

தந்தி டிவி

காரைக்கால் அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். திருநள்ளாறு பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம், அந்த வழியே சென்ற சக்திவேல் என்ற கல்லூரி மாணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர் சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்