தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - கொரோனா முன்னெச்சரிக்கை..வெளியான தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் , ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . இதையொட்டி புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் https://youtu.be/jj4jj2lEu9gதிடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில்

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்