தற்போதைய செய்திகள்

பன்றிகளை கருணைக்கொலை செய்ய கலெக்டர் உத்தரவு - அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

கேரளா மாநிலம் இடுக்கியில் படமுகாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் உறுதி

பண்ணைகளில் உள்ள பன்றிகள் கருணைக்கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

படமுகாவில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கருணை கொலை செய்ய ஆணை

பண்ணையில் இருந்த 230 பன்றிகளில் 170 பன்றிகள் காய்ச்சலால் இறந்தன

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்